எம்மைப்பற்றி..

​கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழை, மின் நூல் வடிவில், உங்கள் உள்ளங்கையில் உறவாடிக் கொண்டிருக்கும் கைப்பேசியில் வாசிக்கத்தரும் ஒரு சீரிய முயற்சியே இந்த டிஜி புக் செயலி. இதற்கென வடிவமைக்கப் பெற்றிருக்கும் ஆன்ராய்ட் மற்றும் ஐ ஓ எஸ் ( ஐஃபோன், ஐபேட்) செயலியை பதிவிறக்கம் செய்து தமிழ் நூற்களை வாசிக்கலாம்.

பார்க்க... கேட்க... கற்றுக்கொள்ள...

'அழைத்துச் செல்லுங்கள் உங்கள் வீட்டிற்கு

எங்களின் அன்பான ஆசிரியர்களை!'

என்ற தாரக மந்திரத்தோடு கடந்த 19 ஆண்டுகளாக, பல திறமையான ஆசிரியர்களின் துணை கொண்டு, பல நூறு கல்வி தொடர்பான காணொலி குறுவட்டுகளை (வீடியோ டிவிடி) தயாரித்து வெளியிட்டு வரும் டிக் சாஃப்ட் நிறுவனத்தின் மற்றுமொரு அற்புதமான படைப்பு தான் இந்த டிஜி புக் செயலி.

இந்த டிஜி புக் நூற்கடலில் மூழ்கி, நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் ஆயிரக்கணக்கான நூல் முத்துக்களை முத்தெடுக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம்.

இந்த செயலில் எழுத்தாளர்களான தங்களுடைய படைப்புகளை தொடர் கதை, கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகியவை வர விரும்பினால் 95433 15650 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

 • img
 • img
இம்மாதத்தின் சிறந்த வெளியீடுகள்...
உள்ளங்கையில் உலகம்.. உங்கள் மனம்கவர்ந்த வகையில் வாசிக்கலாம்..
 • img
 • img
 • img

உங்கள் கருத்துகள் (அல்லது) நீங்கள் சொன்னவை

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

 • மிக சிறந்த வலைத்தளம்

  - குமார்
 • மிக சிறந்த வலைத்தளம்

  - ராஜு
 • மிக சிறந்த வலைத்தளம்

  - மணி
 • மிக சிறந்த வலைத்தளம்

  - அக்னி
 • மிக சிறந்த வலைத்தளம்

  - பிரியன்
 • மிக சிறந்த வலைத்தளம்

  - பாண்டி
 • மிக சிறந்த வலைத்தளம்

  - மாயா
 • மிக சிறந்த வலைத்தளம்

  - ரஞ்சித்
 • மிக சிறந்த வலைத்தளம்

  - மகேஷ்
 • மிக சிறந்த வலைத்தளம்

  - குமார்
 • மிக சிறந்த வலைத்தளம்

  - மகேஷ்
 • மிக சிறந்த வலைத்தளம்

  - ரஞ்சித்
10

The End

தொடர்பு முகவரி

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதிவு செய்

உள் நுழை